Saturday, October 19, 2013

வார்தைகள்

உங்களுக்கு மிகவும் விருப்பமானவர்களின் வார்தைகள் எவ்வளவு உங்களை காயபடித்தியது.வார்தைகள் எப்போதும் தன்னுடன் அளவிடமுடியாத அளவு சந்தோஷத்தையும் வருத்ததையும் கொண்டுள்ளது.வார்தைகள் என்னைக்கும் போர் வீரனின் கையில் இருக்கும் ஆயுததை விட மிகவும் ஆபத்தானது.அவை நமக்கு மிகவும் விருப்பமானவர்களை நம்மிடம் இருந்து விலக்கிவிடும். நம்மை காயப்படித்திய வார்தைகள் நம்மை கூன் அடைய செய்கின்றது. அதை நம்மிடம் இருந்து பிரிப்பது மிகவும் சிரமமாகிறது.வார்தைகள் யார் யாரிடம் சொல்கிறார்கள் என்பதை பொறுத்தது.காயபடுத்திய வார்தைகள் நம்மை அவர்களை நோக்கி நகரவிடுவதில்லை. வார்தைகள் தன்னுடைய ஆழத்தை விரித்துக்கொண்டே செல்கிறது.